Surprise Me!

சாதாரண ஜவுளி வியாபாரி டு கோடிகளில் சொத்து - தங்கமணி வீட்டில் ரெய்டின் பின்னணி!

2021-12-15 37 Dailymotion

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணியை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது. <br />வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை, நாமக்கல், சேலம் என தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் காலையிலிருந்து சோதனை நடக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. <br /><br />#Thangamani | #ADMK | #Vigilance | #Newssense

Buy Now on CodeCanyon