தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசியுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

OPS talk about saikala in front of Edapadi Palanisamy in Christmas day function

#Sasikala
#OPS
#EdappadiPalanisamy