#PassiveIncomeIdeas #MutualFundIvestment #SecondSalary

45 வயதில் இரண்டாவது வருமானம் நிரந்தரமாக நமக்கு வந்தால், நாம் நமக்குப் பிடித்த மாதிரி வாழலாம். இந்த இரண்டாவது வருமானத்தைச் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும், சதீஷ்ஸ்பீக்.காம் நிறுவனத்தின் நிறுவனருமான சதீஷ் குமார்.

If you get the second salary source at the age of 45, you can lead a life as you like it. In this video Mr.Sathish Kumar, a mutual fund distributor and founder of Sathishspeaks.com explains about the ways to follow to get the second salary source.

Credits:
Interview: C.Saravanan
Videographer: Karthik N
Editing: Lenin Raj