Surprise Me!

Space Advertising _ விண்வெளி அறிவியலின் அடுத்த படி! வரமா ? சாபமா? | Space Science | News Sense

2021-12-30 6 Dailymotion

விண்வெளியில் விளம்பரம் என்பது சிலருக்கு மாபெரும் வாண வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அறிவியலாளர்களுக்கு இது ஒரு மோசமான யோசனையாகத் தோன்றலாம். விண்வெளிக்கு செல்வதற்கான செலவு குறைந்து வருவதால் விண்வெளி விளம்பரம் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால் ஒளி மாசுபாடு மற்றம் விண்வெளி குப்பைகள் போன்ற பக்க விளைவுகள் நம் கவலைக்குரியதாக இருக்கிறது<br />

Buy Now on CodeCanyon