வெளியிலிருந்து நிதி திரட்டாமல், கடனும் வாங்காமல் 15 ஆண்டுகளாக தொழிலில் லாபம் ஈட்டிவரும் லேடன்ட்வியூ அனாலிடிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ சந்தையில் பெரும் சாதனை நிகழ்த்தியது.
இந்நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் சென்னையைச் சேர்ந்த பிசினஸ்மேன் வெங்கட் விஸ்வநாதன் தன்னுடைய பிசினஸ் சக்சஸ் சீக்ரெட்டுகளை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்.

For the last 15 years, without raising any funds outside or borrowing from banks Latent view Analytics has been making a profit in the data analytics industry. and recently it made a stellar debut in the IPO market.
The company's founding president, Chennai-based businessman Venkat Viswanathan, shares his business success secrets in this video.

Credits:
Interviewer: Saravanan J
Editing: Lenin Raj
Camera: Kalimuthu P