#poultry_farming #Quail #Quail_Farming

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராயம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிலிப்ஸ் தென்னை வளர்ப்பு ஜப்பானிய காடை, சிறுவிடை நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுகுறித்த அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்....

Credits:
Reporter : K.Gunaseelan
Camera : M. Aravind
Edit : R.Mouneeshwaran
Producer : M.Punniyamoorthy