#OnlineFrauds #DigitalTranscation #OnlineMoneyScam

ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போது மோசடிப் பேர்வழிகளின் கையில் மாட்டி நம் பணத்தை இழக்கிறோம். டிஜிட்டல் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்காமல் தப்பிக்க என்ன வழி என்று சொல்கிறார் நிதி ஆலோசகரும் மணிவேதம்.காமின் நிறுவனருமான லலிதா ஜெயபாலன்.
Digital transaction is the order of the day. But people lose money while they trap by frauds. In this video Lalitha Jayabalan, A financial Advisor and the Founder of MoneyVedem.com elaborately discuss about the ways for safe digital transaction.

Credits:
Videographer: Jeevakaran
Editor: Lenin Raj