Surprise Me!

அதிகரிக்கும் ரஷ்யா - உக்ரைன் எல்லைப் பதற்றம்... போர் மூளுமா?!

2022-01-25 276 Dailymotion

கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் நீடித்துவந்தது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், உயர் ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் குவித்திருக்கிறது ரஷ்யா. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிர ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது எல்லைப் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடையே என்ன பிரச்னை?<br /><br />

Buy Now on CodeCanyon