#Nagarjuna
#Samantha
#Nagachaitanya

Nagarjuna Breaks His Silence for the rumors on Samantha Nagachaitanya divorce
விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என நாகர்ஜுனா பேட்டி அளித்ததாக வெளியான தகவலால் டென்ஷனான நாகர்ஜுனா, ட்விட்டரில் கோபமாக வெடித்துள்ளார். இதனால் நாகர்ஜுனாவின் இந்த திடீர் கோபத்திற்கு என்ன காரணம் என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.