Surprise Me!

NeoCov எப்படிப்பட்டது? | Data Analyst Vijayanand | Oneindia Tamil

2022-01-29 8 Dailymotion

கொரோனா வைரஸ் பீதி அடங்கும் முன்பே நியோ கோவ் வைரஸ் பற்றிய தகவல் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவவில்லை என்றும் வாட்ஸ் அப்பில் வரும் தவறான செய்திகளை பார்வேர்ட் செய்து பீதியை கிளப்ப வேண்டாம் என்று கொரோனா வைரஸ் அனாலிசிஸ்ட் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

NeoCov Vijayanand post( நியோ கோவ் விஜய் ஆனந்த் பதிவு) Lots of attention on #NeoCov in social media, its not a new variant of Covid-19 like omicron/delta but its another type of coronavirus detected in 2012, found in bats & no human transmission reported, so don't get misled by whatsapp forwards and spread panic, follow official news.

#NeoCov
#Vijayanand
#Covid19
#Corona
#Wuhan

Buy Now on CodeCanyon