Surprise Me!

வங்கிக் கடன்... இதெல்லாம் இருந்தால், நிச்சயம் கிடைக்கும்! _ Easiest Way To Get A Bank Loan

2022-02-10 20 Dailymotion

#BankLoan #KYC #BasicNeedsToApplyLoan

வங்கிகளில் தொழில் கடன் வேண்டும் என்று கேட்டுச் செல்கிறவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. பலருக்கும் வங்கிக் கடன் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் சரியான சான்றிதழ்களை வைத்திருக்காததே! நமக்கு வங்கிக் கடன் மறுக்கப்படாமல் கிடைப்பதற்கு என்ன காரணம், இந்தப் பிரச்னைக்கு என்ன என்பதை இந்த வீடியோவில் எடுத்துச் சொல்கிறார் கேப்பிட்டல் மார்கெட் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.சிவகுமார்.

Entrepreneurs usually don't get a loan when they approach a bank. This is because they may not have proper documents. In this video Mr.S.Sivakumar, Founder, Capital Market Services talks elaborately about the things one should have to get the loan.

Credits:
Interview: A.R.Kumar
Videographer: C.Balasubramanian
Editing: Lenin Raj

Buy Now on CodeCanyon