உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல் சில நாட்களில் முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை முன்னிட்டே அமெரிக்க நாட்டு அரசும் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றி வருகிறது.

What is happening between Ukraine - Russia - USA? All you need to know about the Code Black situation?

#Ukraine
#Russia
#CodeBlack