Surprise Me!

Online Food Delivery -யில் கலக்கும் புதுக்கோட்டை சேவகன்! _ Online Apps _ Business Success Story

2022-02-14 54 Dailymotion

#OnlineFoodDelivery #BusinessSuccessStory #SevaganApp

தமிழகத்தின் சிறிய நகரங்களில் இருந்து பல சிறிய நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தந்துவருகின்றன. .புதுக்கோட்டையில் உள்ள ஃபுட் டெலிவரி ஆஃப்பான சேவகன், அந்த ஊரைத் தாண்டி அறந்தாங்கி, பட்டுக்கோடை என தனது வர்த்தகத்தை விரிவாக்கிக் கொண்டு வருகிறது. எப்படி இது சாத்தியமானது என்பதைச் சொல்கிறது இந்த வீடியோ!

Many small companies from Tamil nadu give tuff flights to big companies. Sevagan from Pudukottai is one such small company, but growing well. In this video the owner of the Sevagan App explains his business journey.

Credits:
Interview: Manimaran
Video: Dixit
Editing: Lenin Raj

Buy Now on CodeCanyon