#RamyaKrishnan
#BiggBossUltimate

Kamal Hassan quits as bigg Boss ultimate Host
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கான நீண்ட விளக்கம் மற்றும் காரணத்துடன் நீண்ட அறிக்கை ஒன்றை கமல் இன்று வெளியிட்டுள்ளார்.