நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் கன்னியாகுமரி, தென்காசி உள்பட சில மாவட்ட பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். <br /> <br />In urban local body election, Naam Tamilar Katchi candidates won some wards in urban local body elections. The party is celebrating this on Twitter, and trending with the hashtag of RiseOfNTK. <br />