<br />உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. <br /> <br />Russia's Defence Ministry said its first day of the Ukraine invasion was successful: Russia destroyed 74 above-ground military infrastructure facilities, including 11 aerodromes. <br />