Surprise Me!

சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வீடியோ!

2022-02-27 1 Dailymotion

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

Buy Now on CodeCanyon