இவன போய் லவ் பண்ணயா நீ.... நாம் தமிழர் தம்பியின் காதல் அட்ராசிட்டிஸ்!
 2022-02-28   21   Dailymotion
நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை  களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன்.....