<br />ரஷ்ய அதிபர் புடின் யாரையும் சந்திக்காமல் தனிமையில் முடங்கிவிட்டதாகவும், இது நல்ல அறிகுறி கிடையாது என்றும் அமெரிக்காவை சேர்ந்த செனட்டர்கள் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். <br /> <br />Vladimir Putin does not look cool, he looks frustrated, irritated says us senators and ex CIA director