Surprise Me!

மண்ட பத்திரம்; திமுகவினர் மிரட்டல்; அலர்ட்டா அதிமுக கவுன்சிலர்கள்!

2022-03-02 14 Dailymotion

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் லிவ்யா அதிமுகவினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் திமுகவினரும் அவரை திமுக தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. மேலும் திமுகவினர் அதிமுகவினரை பதவி ஏற்றால் மண்டையை உடைப்போம் என கூறியுள்ளதாக தெரிகிறது இதனால் அதிமுகவினர் தலைக்கவசம் அணிந்து பேரூராட்சி அலுவலகத்திற்குள் பதவியேற்க வருகின்றனர்.இந்நிலையில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாலையில் இருபுறமும் நின்றுள்ளனர்.

Buy Now on CodeCanyon