Surprise Me!

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மாற்று அறுவை சிகிச்சை - அமைச்சர் தகவல்

2022-03-02 22 Dailymotion

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 225 கோடி ரூபாய் மதிப்பில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 149 கோடி ரூபாய் மதிப்பில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon