ஏர் இந்தியாவின் சிஇஓவாக இல்கர் ஆய்சி-ஐ நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், இல்கர் ஆய்சி தானாக முன்வந்து டாடா குழுமம் கொடுத்துள்ள ஏர் இந்தியா சிஇஓ பதவி வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இல்கர் ஆய்சி-யின் இந்த முடிவுக்கு என்ன காரணம்..? மத்திய அரசு அனுமதி அளிக்காதது ஏன்..?

Ilker Ayci suspected links with AQ, declines Tata Sons offer to be new Air India CEO

#AirIndia
#AirIndiaCEO
#IlkerAyci
#Turkey