Surprise Me!

மீண்டும் அதிமுகவில் சசிகலா; ஓபிஎஸ், இபிஎஸ் க்கு செக்!

2022-03-03 1,034 Dailymotion

அதிமுகவை சந்தர்ப்ப சூழ்நிலையால் கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். இவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஊரக உள்ளாட்சி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி கண்டது புதுவையில் கட்சி அடியோடு காணாமல் போய்விட்டது என ஒட்டப்பட்டு உள்ளது.

Buy Now on CodeCanyon