"சந்தனக்காட்டு" மாவீரன் வீரப்பனாரின் வரலாற்றை எடுத்தது போன்று <br />"முந்திரிக்காட்டு" மாவீரன் ஜெ.குரு அவர்களின் வாழ்க்கையை மண்ணதிரும் ஒரு மாபெரும் திரைப்படமாக எடுக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். வீரப்பனின் நினைவிடத்தில் வ.கௌதமன் அறிவிப்பு.