தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் பர்னிச்சர் பூங்கா மூலம் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Furniture Park in Thoothukudi will give more jobs to Southern Districts people in Tamilnadu says CM Stalin.

#MKStalin
#FurniturePark
#Thoothukudi