UP Exit Polls : மீண்டும் BJP தான் ஆட்சியை பிடிக்கும்.. வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்
2022-03-08 6,964 Dailymotion
<br />உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 225 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் வீட்டோ எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. <br /> <br />UP Exit Polls : BJP likely to win second time at uttar Pradesh says times now exit poll