Surprise Me!

குற்றவாளியை கண்டுபிடித்த ராக்கி; மாஸ் வரவேற்பு அளித்த போலீஸ்!

2022-03-08 6 Dailymotion

சின்னசேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்ய உதவிய ராக்கி என்கிற மோப்பநாய்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதக்கம் அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்...!!!

Buy Now on CodeCanyon