Surprise Me!

டூப்ளிகேட் போலீஸ்; தூத்துக்குடியில் இப்படியும் சில திருடர்கள்!

2022-03-08 6 Dailymotion

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் என்று கூறி அவசர பணத்தேவை, பர்சினை வீட்டில் வைத்து விட்டேன், பணம் கொடுத்தால் வீட்டிற்கு சென்று கூகுள்பேயில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி நூதன முறையில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட போலி ஆசாமியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Buy Now on CodeCanyon