Surprise Me!

பள்ளிகளுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம்; அச்சத்தில் மாணவர்கள்!

2022-03-08 6 Dailymotion

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் சேட்டைகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரவு நேரத்தில் உணவு தேடிவரும் கரடிகள் சத்துணவு பொருட்கள் வைக்கும் அறைகளின் கதவுகளை உடைத்து அரிசி முட்டை எண்ணை போன்ற பொருட்களை சாப்பிட்டும் சேதபடுத்தியும் வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு நான்சச் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியின் கதவுகளை உடைத்து சேதபடுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon