போங்க... ஜெயிலுக்குள்ள போங்க... டூவிலர் திருடர்கள் அரெஸ்ட்!
2022-03-09 20 Dailymotion
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிதம்பரம் வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 4 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.