திருப்பத்தூர் அருகே புதிய கட்டிடத்திற்கு போக மாட்டேன். பழைய கட்டிடத்தில் தான் பாடம் நடத்துவேன் அடம்பிடிக்கும் தலைமை ஆசிரியரால் பரபரப்பு.