Surprise Me!

திடீர் விசிட் அடித்த வேலூர் மாநகராட்சி மேயர்!

2022-03-12 356 Dailymotion

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஈ.வே.ரா.நாகம்மை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி தெருவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டனர்.

Buy Now on CodeCanyon