பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். <br /> <br />சென்னையில் இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோருடன் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதாகிருஷ்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். <br /> <br />Actor Prabhas hails Sathyaraj in Radhe Shyam tamil press meet in Chennai