விட்டு கொடுக்காத திமுக; வேதனையில் காங்கிரஸ்; ஸ்டாலின் மௌனம்!
2022-03-13 60 Dailymotion
கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் அறிவித்தும்,இதுவரை கோவையில் இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என காங்கிரஸ் கட்சி கோவை மாவட்ட தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.