நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் முன் திடீர் சாலை மறியல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவித்து இருப்பதால் பரபரப்பு....