Surprise Me!

வேலூரில் செஸ் போட்டி; திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள்!

2022-03-14 5 Dailymotion

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது இதில் 150 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினார்கள் போட்டியினை ராய வேலூர் சதுரங்க சங்க செயலாளர் மனோகரன் துவங்கி வைத்தார் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் 8 வயது பள்ளியில் நாராயணி பள்ளி மாணவி ரித்திகாவும்,10 வயது பிரிவில் ஸ்ரீஜெயம் பள்ளி மாணவர் தீபன்,14 வயது பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவர் ஷ்யாம் பிரியனும்,18 வயது பிரிவில் வேலூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி யோகானந்தன் ஆகியோர் முதல் பரிசை வென்றனர் இவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும்,சான்றுகளும் கல்லூரியின் முதல்வர் ஞானசேகரன் வழங்கினார்

Buy Now on CodeCanyon