Surprise Me!

பணத்திற்கு ஆசை; பரிசல் ஓட்டிகள் அலட்சியம்; நடவடிக்கை கோரும் சுற்றுலா பயணிகள்!

2022-03-16 19 Dailymotion

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் ஓட்டிகள் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சுற்றுலா பயணிகளை ஆபத்தான இடங்களிலும் அனுமதி இல்லாத இடங்களிலும் பரிசலில் அழைத்து செல்லுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Buy Now on CodeCanyon