Surprise Me!

12 - 14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி - அமைச்சர் துவக்கி வைப்பு!

2022-03-17 0 Dailymotion

திருப்புத்தூரில் 12 வயது முதல் 14 வயது மாணவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நோய்தொற்று காலங்களில் சிறப்பாக செயல்பட்ட செவிலியர்கள், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

Buy Now on CodeCanyon