Many are searching for the name of sub inspector esakki raja, who led the encounter, as dindigul special police were trying to arrest neeravi murugan <br /> <br />60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் கைது செய்ய முயற்சிக்கும் போது என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், என்கவுண்டருக்கு தலைமை வகித்த சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா யார் என்ற பெயரை பலரும் தேடி வருகின்றனர்.