Surprise Me!

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்!

2022-03-18 2 Dailymotion

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி திருநாள் வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி திருக்கோயிலில் உள்ள மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மங்கள ஆரத்தியும் நிறைவேற்றப்பட்டன.

Buy Now on CodeCanyon