விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியில் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.