Surprise Me!

பள்ளி மேலாண்மை குழு; உறுதி அளித்த ஆட்சியர்!

2022-03-20 9 Dailymotion

மேலாண்மை குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 1203 அரசு பள்ளிகளில் இக்குழு கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

Buy Now on CodeCanyon