ஊரக வளர்ச்சித் துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடலூர் மாநில செயற்குழுவின் முடிவின்படி இன்று கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஊரக வளர்ச்சித்துறைகான 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.