Surprise Me!

இ - சேவை மையங்களில் "தமிழரசு" இதழ்; மயிலாடுதுறையில் துவக்கம்!

2022-03-22 13 Dailymotion

தமிழக அரசின் தமிழரசு இதழை அஞ்சல் வழியில் பெறுவதற்கு அரசு இ-சேவை மையத்தில் பதிவு துவக்கம். மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார்.

Buy Now on CodeCanyon