Surprise Me!

மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் !

2022-03-23 10 Dailymotion

இரண்டு வருடங்களாக கொரோனோ தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கு அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வருகிற 7ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.அதற்கு முன்னதாக மானாமதுரை எல்லையிலுள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதையடுத்து நேற்று இரவு அங்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழ

Buy Now on CodeCanyon