ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது வெயிலில் பணி செய்யும் போலீசாருக்கு தினமும் குளிர்பானம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இவ்வாறு குளிர்பானம் வழங்கும் பணிகளை பரமக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் முன்னிலையில் பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை தொடங்கி வைத்தார்,