உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாகவோ, ஆயுத ரீதியாகவோ சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். <br /> <br />US President Joe Biden has warned that China's economic or military assistance to Russia in the conflict against Ukraine could cause serious consequences <br />