Surprise Me!

கலைஞர் நூலகம், புது நத்தம் மேம்பால பணி விரைவில் முடியும்; அமைச்சர் அறிவிப்பு!

2022-03-26 1 Dailymotion

மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி மதிப்பில் 2.61 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன் மற்றும் மதுரை பொபது தலைமை பொறியாளர் (கட்டிடம் )ரெகுநாதன், <br />மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும், எம் எல்ஏக்கள் கோ. தளபதி , தமிழரசி, பூமிநாதன், தெற்கு மாவட்டச்செயலாளர் மணிமாறன் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Buy Now on CodeCanyon