Surprise Me!

முதல்வரின் துபாய் பயணம் கொச்சைப்படுத்துவது தவறு; காதர் மொய்தீன்!

2022-03-29 0 Dailymotion

விழுப்புரம் அருகே காணையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி நொய் வழங்கி பேசினார்.

Buy Now on CodeCanyon