Surprise Me!

ஜாதியை சொல்லி திட்டினார்.. அமைச்சர் மீது அலுவலர் புகார்!

2022-03-29 5 Dailymotion

முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ளது. தன்னை அமைச்சர் ஜாதி சொல்லி மீண்டும் மீண்டும் திட்டியதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். <br /> <br />Mudukalathur block development officer complaints against Minister Rajakannappan, accusing him of being castist

Buy Now on CodeCanyon